ரெட்மி நிறுவனம் மலேசியாவில் ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது கார்னிங் கொரிலா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G80 SoC பிராசசர் வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்பக்கத்தில் 13MP பிரைமரி கேமரா, 8MP வைட் ஆங்கிள் கேமரா, 5MP மேக்ரோ சூட்டர், 2MP டெப்த் கேமரா, முன்பக்கத்தில் 8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை 128ஜிபி இன்பில்டு மெமரி, 512ஜிபி வரையிலான எக்ஸ்பேண்டபிள் மெமரி வசதியினைக் கொண்டுள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட், வைஃபை, IR பிளாஸ்டர், USB டைப் சி போர்ட், ப்ளூடூத், ஜிபிஎஸ், போன்றவற்றினையும்.
5,020 mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.