Gadgets

ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரெட்மி இயர்போன்!!

சியோமி நிறுவனம் ரெட்மி பிராண்டு 10 எம்எம் டிரைவர் கொண்ட ரெட்மி இயர்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது.

சியோமி நிறுவனம் ரெட்மி பிராண்டு ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனுடன் ரெட்மி இயர்போனை  மாடலை அறிமுகம் செய்துள்ளது, இதன் அம்சங்களானது பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றதாக உள்ளது.

மேலும் இந்த ரெட்மி இயர்போன் ஹை-ரெஸ் ஆடியோ, 10 எம்எம் சவுண்ட் டிரைவர்களை கொண்டிருப்பதாய் உள்ளது.

இது இன்-லைன் மைக், மல்டி-ஃபன்ஷன் பட்டன், அலுமினியம் அலாய் பாடி, சிலிகான் மற்றும் 1.25 எம்எம் நீள கேபிள் கொண்டதாகவும் உள்ளது.

ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரெட்மி இயர்போன்!!

மேலும் அலுமினியம் சவுண்ட் சேம்பர், 10 எம்எம் டைனமிக் டிரைவர் வழங்கப்படுவதாய் உள்ளது, ரெட்மி இயர்போனை பிளே/பாஸ் மியூசிக், அழைப்புகளை ஏற்பதாய் உள்ளது.

ரெட்மி இயர்போன் சிலிகான் இயர்பிளக், மெஷ் ஆன்டி-இயர்வேக்ஸ் கொண்டதாக உள்ளது. மேலும் இது ஆக்ஸ் ஜாக், அலுமினியம் பாடி, பிரீமியம் பில்டு கொண்டதாக உள்ளது.

மேலும் இது ரெட்மி இயர்போன்கள் பிளாக், புளூ மற்றும் ரெட் போன்ற நிறங்களைக் கொண்டதாக உள்ளது.

Related posts

பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அறிமுகமான ஜிபிஎஸ் வாட்ச்!!!

TechNews Tamil

சாதாரணடிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும் சியோமியின் Mi Box 4 SE மற்றும் Mix Box S!!

TechNews Tamil

வு நிறுவனம் வெளியிட்டுள்ள 65 இன்ச் ஸ்மார்ட் டிவி!!

TechNews Tamil