Mobile

அதிரடியாக அறிமுகமானது ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்.!

ரெட்மி நிறுவனம் ரெட்மி 8ஏ என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டதாக உள்ளது.

  1. 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் – ரூ.6,499
  2. 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் – ரூ.6,999

 மேலும் இது 1520 x 720 பிக்சல் திர்மானத்தினைக் கொண்டதாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் போன்றவையும் உள்ளது.

அதிரடியாக அறிமுகமானது ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்.!

மேலும் இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டு இயங்கும் தன்மையானது.

ந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி போன்றவையும் உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, 12எம்பி கேமரா ரெட்மி 8ஏ சாதனத்தின் பின்புறம் 12எம்பி கேமரா போன்றவையும் இதில் உள்ளது.

மேலும் இதில் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், போன்றவையும் அடக்கம். இது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.

Related posts

மலேசியாவில் அறிமுகம் ஆகியுள்ளது விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசரவைக்கும் செல்பி கேமராவுடன் விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அடுத்த வாரம் வெளியாகவுள்ள நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil