Mobile

3 நாட்களுக்கு விற்பனையினைத் துவக்கி உள்ள Redmi 8A Dual ஸ்மார்ட்போன்!!

Redmi 8A Dual இந்தியாவில் மீண்டும் விற்பனையினைத் துவக்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 29  ஆம் தேதி முதல் மார்ச் 2 ஆம் தேதி விற்பனைக்கு வந்துள்ளது. ப்ளிப்கார்ட், அமேசான், சியோமி போன்ற தளங்களில் பெரிய அளவில் விற்பனைக்கு வந்துள்ளது.

1.   ரெட்மி 8ஏ டூயல் விலை 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் விலை– ரூ.6,499

2.   3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட் ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் விலை- ரூ.6,999

இந்த ஸ்மார்ட்போன் 6.22 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

3 நாட்களுக்கு விற்பனையினைத் துவக்கி உள்ள Redmi 8A Dual ஸ்மார்ட்போன்!!

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியினைக்  கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றையும், முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் இது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவைப் பொறுத்தவரை  யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்ற நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இன்று நியூயார்க்கில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி நோட் 10!!

TechNews Tamil

அசத்தல் அம்சங்களுடன் ஒப்போ ஏ91 அறிமுகம்!!

TechNews Tamil