Mobile

மீண்டும் விற்பனையில் Redmi 8!

Redmi 8 நேற்று மீண்டும் Flipkart, Mi.com வழியாக விற்பனைக்கு வந்துள்ளது. Redmi 8 விற்பனையானது நேற்று மதியம் 12 மணிக்கு துவங்கியது, Flipkart, Mi.com மற்றும் Mi Home stores  இல் இன்று இரவு வரை நடக்கவுள்ளது.

  1. Redmi 8 ஸ்மார்ட்போன் 3GB + 32GB மெமரி வகையின் விலை – ரூ. 7,999
  2. Redmi 8 ஸ்மார்ட்போன் 4GB + 64GB மெமரி வகையின் விலை – ரூ. 8 ,999

 இந்த ஸ்மார்ட்போன்  MIUI 10 உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியது. இது Corning Gorilla Glass 5 மற்றும் 6.22 இஞ்ச் HD டிஸ்பிளே கொண்டதாக உள்ளது.

மீண்டும் விற்பனையில் Redmi 8!

மேலும் இது octa core Qualcomm Snapdragon 439 SoC இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. இது 5,000mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, இது dual rear கேமரா அமைப்பை கொண்டுள்ளது, மேலும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாருடன் 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

செல்ஃபிக்காக, 8 மெகாபிக்சல் கேமராவினை முன்புறத்தில் கொண்டுள்ளது. microSD card slot 512GB வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது. USB Type-C port மற்றும் fingerprint சென்சார் கொண்டதாக உள்ளது.

Related posts

அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட Realme X2 இன் அசரவைக்கும் அம்சங்கள்!!

TechNews Tamil

இலவச ரிப்பேர் செய்துதர திட்டமிட்டுள்ள நோக்கியா ஸ்மார்ட்போன்கள்!!

TechNews Tamil

மிகக் குறைந்த விலையில் வரவுள்ள விவோ ஒய் 90 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil