Redmi 8 இன்று அதன் வாராந்திர ஃபிளாஷ் விற்பனையின்மூலம் மீண்டும் Flipkart, Mi.com மற்றும் Mi Home Stores வழியாக விற்பனைக்கு வந்தது.
Redmi 8 விற்பனையானது மதியம் 12 மணிக்கு, Flipkart, Mi.com மற்றும் Mi Home stores இல் தொடங்கியது.
- Redmi 8 ஸ்மார்ட்போன் 3GB + 32GB மெமரி வகையின் விலை – ரூ. 7,999
- Redmi 8 ஸ்மார்ட்போன் 4GB + 64GB மெமரி வகையின் விலை – ரூ. 7,999

இந்த ஸ்மார்ட்போன் MIUI 10 உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியது. இது Corning Gorilla Glass 5 மற்றும் 6.22 இஞ்ச் HD டிஸ்பிளே கொண்டதாக உள்ளது.
மேலும் இது octa core Qualcomm Snapdragon 439 SoC இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. இது 5,000mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, இது dual rear கேமரா அமைப்பை கொண்டுள்ளது, மேலும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாருடன் 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
செல்ஃபிக்காக, 8 மெகாபிக்சல் கேமராவினை முன்புறத்தில் கொண்டுள்ளது. microSD card slot 512GB வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது. USB Type-C port மற்றும் fingerprint சென்சார் கொண்டதாக உள்ளது.