Mobile

விற்பனையைத் துவங்கியது Redmi 8!

Redmi 8 இன்று மீண்டும் Flipkart, Mi.com மற்றும் Mi Home Stores வழியாக விற்பனைக்கு வருகிறது.

Redmi 8 விற்பனையானது மதியம் 12 மணிக்கு தொடங்கி, Flipkart, Mi.com மற்றும் Mi Home stores  இல் தொடங்கியது.

HDFC வங்கி டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும். Mi.com. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு அல்லது ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோர்க்கு 5 சதவீத கேஷ்பேக்கை பிளிப்கார்ட் வழங்குகிறது.
 

விற்பனையைத் துவங்கியது Redmi 8!

இந்த ஸ்மார்ட்போன்  MIUI 10 உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியது. இது Corning Gorilla Glass 5 மற்றும் 6.22 இஞ்ச் HD டிஸ்பிளே கொண்டதாக உள்ளது.

மேலும் இது octa core Qualcomm Snapdragon 439 SoC இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. இது 5,000mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, இது dual rear கேமரா அமைப்பை கொண்டுள்ளது, மேலும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாருடன் 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

செல்ஃபிக்காக, 8 மெகாபிக்சல் கேமராவினை முன்புறத்தில் கொண்டுள்ளது. microSD card slot 512GB வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது. USB Type-C port மற்றும் fingerprint சென்சார் கொண்டதாக உள்ளது.

Related posts

நிறுத்தப்பட உள்ள விவோ எஸ்1 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

5 ஜி ஆதரவுடன் நுபியா பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil