Mobile

இந்தியாவில் வெளியான ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி நிறுவனம் தற்போது ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1,080×2,400பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது.

கேமரா அளவாக 50எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி

இந்தியாவில் வெளியான ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்!

மேக்ரோ சென்சார் மற்றும் 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. மெமரி அளவாக 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

மேலும் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி கொண்டுள்ளது. இயங்குதளமாக MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

பேட்டரி அளவாக ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.1,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

நவம்பர் 20 ஆம் தேதி அறிமுகமாகும் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்

TechNews Tamil

ரூ.3000 வரை விலைக்குறைப்பு செய்யப்பட்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்த மாத இறுதிக்குள் களம் இறங்கவுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil