Mobile

6000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்தியாவில் ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி நிறுவனம் ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பு, 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டுள்ளது.

ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் அட்ரினோ 610 ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது.

இயங்குதளமாக MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

6000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்தியாவில் ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன் வெளியீடு!

கேமரா அளவாக ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் மற்றும் 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

மெமரி அளவாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

பேட்டரி அளவாக ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி5. ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் கொண்டுள்ளது.

Related posts

ரீஜார்ஜ் உடன் ஜியோ போன் தீபாவளி 2019 சலுகை!!

TechNews Tamil

6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் அசத்தலான இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

வெளியானது Nokia 7.2 இன் விலைப் பட்டியல்!!

TechNews Tamil