Mobile

விரைவில் களமிறங்கவுள்ள ரியல்மி நிறுவனத்தின் வி13 5ஜி ஸ்மார்ட்போன்!

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி வி13 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரியல்மி வி13 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி வி13 5ஜி ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது.

விரைவில் களமிறங்கவுள்ள ரியல்மி நிறுவனத்தின் வி13 5ஜி ஸ்மார்ட்போன்!

ரியல்மி வி13 5ஜி ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 5G சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா என்னும்போது ரியல்மி வி13 5ஜி ஸ்மார்ட்போன்  பின்புறத்தில் 64எம்பி கேமரா, முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவாக 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

நாளை அறிமுகமாகிறது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இணையத்தில் கசிந்த மோட்டோரோலா மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போனின் விவரங்கள்!!

TechNews Tamil

சிறப்பான அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil