Mobile

ரியல்மி XT ஸ்மார்ட்போன்களுக்கு 1000 ரூபாய் விலைகுறைப்பு!

ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. ரியல்மி XT ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி பழைய வகையின் விலை – ரூ.15,999
  2. ரியல்மி XT ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி புதிய வகையின் விலை -ரூ.14,999
  3. ரியல்மி XT ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட முந்தைய விலை – ரூ.16,999
  4. ரியல்மி XT ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட பழைய விலை -ரூ.15,999
  5. ரியல்மி XT ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட முந்தைய விலை – ரூ.18,999
  6. ரியல்மி XT ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட பழைய விலை – ரூ.17,999
ரியல்மி XT ஸ்மார்ட்போன்களுக்கு 1000 ரூபாய் விலைகுறைப்பு!

ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் மாடல் 6.4 இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கிள் கேமரா, 2எம்பி மேக்ரோ கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மையானது. பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.

இது 4000எம்ஏஎச் பேட்டரி சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய அப்டேட் இதுதான்!!

TechNews Tamil

இன்று நியூயார்க்கில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி நோட் 10!!

TechNews Tamil

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil