Mobile

ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ள ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தற்போது ரியல்மி எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ரியல்மி எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.55 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் 5ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன்  8 ஜிபி ரேம், 128 ஜிபி  மெமரி கொண்டதாக உள்ளது. மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ள ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்!!

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4310 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 50 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி பிளாக் அண்ட் வைட் சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 65 வாட் சார்ஜிங் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

சீனாவில் விற்பனையைத் தொடங்கிய Realme X2!

TechNews Tamil

அதிரடியாக களம் இறங்கியது விவோ நிறுவனத்தின் Y51s ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் விரைவில் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil