Mobile

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி எக்ஸ்7 5 ஜி ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தற்போது ரியல்மி எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரியல்மி எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு 5ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன்  6 ஜிபி / 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி எக்ஸ்7 5 ஜி ஸ்மார்ட்போன்!!

ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4310 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 50 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 16 எம்பி பன்ச் ஹோல் கேமரா கொண்டுள்ளது.

ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 65 வாட் சார்ஜிங் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

வெறும் ரூ.6,299 மட்டுமே… அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் 2020 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஒரு வாரத்தில் களமிறங்கவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ 31 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

Rotating Camera-வை கொண்ட சாம்சங்க் கேலக்ஸி ஏ80!

TechNews Tamil