ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் நாளை இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியைக் கொண்டதாக உள்ளது. மேலும் இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியைக் கொண்டதாக உள்ளது.

இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் கொண்டி இயங்கக் கூடியதாக உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை 64எம்பி முதன்மை கேமரா, 13 எம்பி இரண்டாவது கேமரா, 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இது 16 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது,
மேலும் இது வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.