மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் இந்தியாவில் வாட்ச் எஸ் என்ற ஸ்மார்ட்வாட்ச்சினை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் எஸ் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி வாட்ச் எஸ் ஆனது 1.3 இன்ச் அளவில் வட்ட வடிவ எல்சிடி டச் ஸ்கிரீன் ஆட்டோ பிரைட்னஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியினைக் கொண்டதாகவும் மேலும் 24 மணி நேர இதய துடிப்பு சென்சார் வசதியினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் அலுமினியம் அலாய் கேஸ், 16 ஸ்போர்ட்ஸ் மோட்கள் கொண்டதாக உள்ளது. மேலும் கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல், அதிகபட்சம் 15 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
ரியல்மி வாட்ச் எஸ் மாடல் ஆனது 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியினைக் கொண்டு உள்ளது.