Mobile

மலேசியாவில் களம் இறங்கிய ரியல்மி வி 11 5ஜி ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி வி 11 5ஜி என்ற ஸ்மார்ட்போனை மலேசியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ரியல்மி வி 11 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி வி 11 5ஜி ஸ்மார்ட்போன் 6.52′ இன்ச் 720 × 1200 பிக்சல்கள் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது மீடியா டெக் டைமன்சிட்டி 700 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி + 128 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் 1TB வரை எஸ்டி கார்டு மூலம் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

மலேசியாவில் களம் இறங்கிய ரியல்மி வி 11 5ஜி ஸ்மார்ட்போன்!!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் அண்ட்ராய்டு 10 உடன் ரியல்மி UI இயங்குதளம் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரையில் 13 எம்பி பிரைமரி சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி செல்ஃபி ஸ்னாப்பர் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் சிம் 5 ஜி மற்றும் 4 ஜி எல்டிஇ வோல்டிஇ| வைஃபை 802.11 பி / ஜி / என் புளூடூத் ஜிபிஎஸ் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

Related posts

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ஆஃபர்!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

சிறப்புமிக்க அம்சங்களுடன் சீனாவில் அறிமுகமாகியுள்ள நோக்கியா சி3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil