Mobile

மலேசியாவில் அறிமுகமான ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்!!

மலேசியாவில் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன் ஆனது இன்று வெளியாகியுள்ளது. இந்த ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன் ஆனது டிஸ்பிளேவினைப் பொறுத்தவரையில் 6.5 இன்ச் எச்டி பிளஸ் மினி-டிராப் டிஸ்பிளே மற்றும் 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது சிப்செட் வசதியினைப் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி மெமரி: 32ஜிபி/64ஜிபி கொண்டதாக உள்ளது.

மலேசியாவில் அறிமுகமான ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி லென்ஸ் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் இயங்குதளம் என எடுத்துக் கொண்டால் 5எம்பி Realme UI சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஎச் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு எனக் கொண்டால் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி கொண்டதாகவும் உள்ளது.

Related posts

1000 தள்ளுபடி அறிவித்த Oppo A9 2020!

TechNews Tamil

சீனாவில் களம் இறங்கிய ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ ரெனோ 5 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வெளியானது அதிரவைக்கும் அம்சங்களுடன் Honor V30 Pro!!

TechNews Tamil