Gadgets

முதல் ஸ்மார்ட் டிவியினை அறிமுகம் செய்த ரியல்மி நிறுவனம்!

ரியல்மி நிறுவனம் இந்த மாதம் 25 ஆம் தேதி ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஸ்மார்ட் டிவிகள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். ரியல்மி ஸ்மார்ட் டிவியானது 64 பிட் குவாட்-கோர் மீடியாடெக் பிராசஸர் உடன் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ53 கோர் மற்றும் மாலி-470 எம்பி3 ஜிபியு ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் 24வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவினைக் கொண்டதாகவும், திரை அளவு 108cm கொண்டும் உள்ளது.

இந்த புதிய ரியல்மி டிவியானத், 43 இன்ச் ஸ்க்ரீன் அளவினைக் கொண்டுள்ளது. மேலும் இது நெட்பிலிக்ஸ் ஆதரவினையும், ஆண்ட்ராய்டு அம்சம் கொண்டும் உள்ளது.

இந்த ரியல்மி டிவியானது 43 இன்ச் மற்றும் 32 இன்ச் அளவுகளினைக் கொண்டுள்ளது. இது 43 இன்ச் ஸ்க்ரீன் டிஸ்பிளேவினையும் மேலும் full HD உடன் 1,920×1,080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது அல்ட்ரா-எச்டி /4கே ஆதரவுகளுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவியானது க்ரோமா பிக்சர் எஞ்சின் வசதியையும், தெளிவான காட்சிகளை பார்க்க உதவக் கூடியதாகவும் உள்ளது.

மேலும் 400nits Brightness மற்றும் டால்பி ஆடியோ வசதியினையும் கொண்டுள்ளது.

Related posts

சியோமி நிறுவனத்தின் எம்ஐ நோட்புக் 14 ஐசி லேப்டாப் வெளியீடு!!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமாகியுள்ளது ஆர்ஹெச்ஏ ட்ரூகனெக்ட் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ்!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 2020 !!

TechNews Tamil