Mobile

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி க்யூ 2ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

சீனாவில் ரியல்மி நிறுவனம் ரியல்மி க்யூ 2ஐ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி க்யூ 2ஐ ஸ்மார்ட்போன்  ப்ளூ மற்றும் மூன்லைட் சில்வர் என்ற இரண்டு வண்ணங்களில் வெளியாகியுள்ளது. இந்த ரியல்மி க்யூ 2i ஸ்மார்ட்போன் ஆனது 6.52 இன்ச் அதாவது 1600 x 720 பிக்சல்கள் தீர்மானத்துடனான எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 720 7என்எம் ப்ராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி க்யூ 2ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது. மேலும் கேமராவினைப் பொறுத்தவரை ரியல்மி க்யூ 2ஐ ஸ்மார்ட்போன் ஆனது 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியினைக் உள்ளது. மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், மேலும் ரியல்மி க்யூ 2ஐ ஸ்மார்ட்போன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு 10 ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள ரெட்மி நோட் 9 4ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வெறும் 8,500 ரூபாயில் Moto E6 Play ஸ்மார்ட்போன்!!!

TechNews Tamil

ரூ. 82,125 ரூபாயில் ஹூவாய் பி40 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil