Mobile

ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்துள்ள ரியல்மி நிறுவனம்!!

ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி 6 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, இந்த ஸ்மார்ட்போனின் புதிய 6ஜிபி + 64ஜிபி வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மி 6  ஸ்மார்ட்போன் ஆனடு 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வசதியையும், மேலும் 256 ஜிபி வரை நீட்டிக்கக்கூடியதாகவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி SoC கொண்டு இயங்குவதாகவும்,  ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாகவும் உள்ளது.

ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்துள்ள ரியல்மி நிறுவனம்!!

இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் கேமராவைப் பொறுத்தவரை, 16 மெகாபிக்சல் சென்சார், 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோ போன்றவற்றையும் கொண்டுள்ளது.

ரியல்மி 6 ஸ்மார்ட்போன் ஆனது 4,300 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை  ப்ளூடூத் 5, என்எப்சி, வைஃபை 802.11,யூ.எஸ்.பி டைப்-சி, 3.5மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

சிறப்பாக களமிறங்கவுள்ள மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

அறிமுகமானது ஒப்போ ஏ9 2020 வெனிலா மின்ட் மாடல் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் களம் இறங்கியது விவோ ஒய்20 ஏ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil