Mobile

சீனாவில் வெளியான ரியல்மி GT நியோ ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் ஜிடி நியோ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

சீனாவில் வெளியான ரியல்மி GT நியோ ஸ்மார்ட்போன்!

ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 1200 SoC பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

ரியல்மி ஜிடி நியோ பின்புறத்தில் 64எம்பி பிரைமரி Sony IMX682 சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

ரியல்மி ஜிடி நியோ 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரைவைக் கொண்டுள்ளது.

ரியல்மி ஜிடி நியோ வைஃபை 6 802.11 ax, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் வெளியாகியுள்ள ரெனோ 5 ப்ரோ 5ஜி!!

TechNews Tamil

மலேசியாவில் ஜூன் 30 ஆம் தேதி அறிமுகமாகிறது ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது நோக்கியா 150 டூயல் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil