Mobile

சீனாவில் ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே, 1080 x 2400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி மெயின் கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

சீனாவில் ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன் வெளியீடு!

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 1200 SoC சிப்செட் வசதி கொண்டுள்ளது.

மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

மேலும் இது 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக என்எப்சி,ஜிபிஎஸ், வைஃபை 6, ப்ளூடூத் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

செப்டம்பர் 25 ல் அறிமுகமாகவுள்ள சியோமியின் ரெட்மி 8ஏ!!

TechNews Tamil

இந்தியாவில் டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அதிரடியான ஐபோன் 11 இன் சிறப்பு அம்சங்கள்!!

TechNews Tamil