Mobile

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்தியாவில் வெளியானது ரியல்மி சி35 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி சி35 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு, 1,080×2,408 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.

ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் Unisoc T616 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்தியாவில் வெளியானது ரியல்மி சி35 ஸ்மார்ட்போன்!

ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ கேமரா, 2எம்பி மோனோக்ரோம் சென்சார் மற்றும் முன்புறத்தில் 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

ரியல்மி சி35 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் கொண்டுள்ளது.

Related posts

மலிவு விலையில் அறிமுகமானது Moto G8 Play!

TechNews Tamil

அசத்தலாக வரவுள்ள சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

ஐரோப்பாவில் களம் இறங்கியது மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil