Mobile

களமிறங்கத் தயாரான ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்!

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி சி3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை பிப்ரவரி 2 வது வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1080பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.

களமிறங்கத் தயாரான ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் மீடியொடெக் சிப்செட் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 சார்ந் கலர் ஒஎஸ்7 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 12எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் அசரவைக்கும் சலுகைகளுடன் ப்ளிப்கார்ட்டில் விற்பனை!!

TechNews Tamil

ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பது எப்படி?

TechNews Tamil

3டி சென்ஸாருடன் கூடிய ஆப்பிள் ஐபோன் 11-ன் அம்சங்கள்!

TechNews Tamil