Mobile

வியட்நாமில் வெளியான ரியல்மி C21Y ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி C21Y ஸ்மார்ட்போனை வியட்நாமில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 720×1600 பிக்சல் தீர்மானம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 20:9 வசதி கொண்டுள்ளது.

ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் UNISOC T610 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

வியட்நாமில் வெளியான ரியல்மி C21Y ஸ்மார்ட்போன்!

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

கேமரா அளவாக 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி tertiary mono லென்ஸ் மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

Related posts

இன்று அறிமுகமான ‘Mi A3’ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இந்தியாவில் விவோ ஒய்7டி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

நெட்ஃப்ளிக்ஸ் சந்தா : இனி 199 ரூபாயில் படம் பார்க்கலாம்!

TechNews Tamil