Mobile

ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகும் ரியல்மி சி20 ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி20 ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போதுவரை ஆன்லைனில் கசிந்துள்ள விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

ரியல்மி சி20 ஸ்மார்ட்போன் 6.5 அங்குல எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதி கொண்டதாக இருக்கலாம் என்று தெரிகின்றது.

மேலும் சிப்செட் என்று கொண்டால் ரியல்மி சி20 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி35 செயலி மூலம் இயங்குவதாக இருக்கும் என்று தெரிகின்றது.

ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகும் ரியல்மி சி20 ஸ்மார்ட்போன்!!

மெமரி என்னும்போது ரியல்மி சி20 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி மற்றும் மெமரி விரிவாக்க வசதிக்காக மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலம் இயங்குவதாக இருக்கலாம்.

கேமரா என்னும்போது 8 எம்பி பின்புற கேமரா, 5 எம்பி செல்பி கேமரா கொண்டதாக இருக்கலாம்.

இயங்குதளம் என்னும்போது ஆண்ட்ராய்டு 10 ஆதரவு கொண்டு இயங்குவதாக இருக்கலாம் என்று தெரிகின்றது.

பேட்டரி அளவு என்னும்போது 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக இருக்கலாம்.

Related posts

ஒன்பிளஸ் 7 & ஒன்பிளஸ் 7 ப்ரோ மீது அசத்தலான தள்ளுபடி!

TechNews Tamil

முதல் முறையாக விற்பனைக்கு வந்துள்ள Vivo U20!

TechNews Tamil

அக்டோபர் 7ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் ரியல்மி 7i ஸ்மார்ட்போன்!

TechNews Tamil