Mobile

இந்தோனேசியாவில் அறிமுகமாகியுள்ளது ரியல்மி சி12 ஸ்மார்ட்போன்!

ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி சி12 ஸ்மார்ட்போனை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்பிளேக் கொண்டுள்ளது.

மேலும் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும்,  ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35என்எம் பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், IMG PowerVR GE8320 GPU ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் கேமராவினைப் பொறுத்தவரை ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி மோனோக்ரோம் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

இந்தோனேசியாவில் அறிமுகமாகியுள்ளது ரியல்மி சி12 ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபிரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி/ ஜி / என், புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ்/ பீடோ, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

நோக்கியா 9 பியூர் வியூ மீது நம்பமுடியாத விலைகுறைப்பு!

TechNews Tamil

இன்று துவங்கியது ஐபோன் 11 சீரிஸின் முன்பதிவு

TechNews Tamil

முன்பதிவினைத் துவக்கியுள்ள கேலக்ஸி எஸ்20!!

TechNews Tamil