Mobile

ரஷ்யா மற்றும் பிலிப்பைன்ஸில் வெளியாகவுள்ள ரியல்மி சி 11 2021 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி சி 11 ஸ்மார்ட்போனை ரஷ்யா மற்றும் பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி சி 11 2021 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் அளவுடன் கூடுதலாக 256GB வரை மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

ரஷ்யா மற்றும் பிலிப்பைன்ஸில் வெளியாகவுள்ள ரியல்மி சி 11 2021 ஸ்மார்ட்போன்!

ரியல்மி சி 11 2021 ஸ்மார்ட்போன் 8 எம்பி ஷூட்டர் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. மேலும் இந்த ரியல்மி சி 11 2021 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

இது மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் மூலம் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜ் செய்வதாய் கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, புளூடூத், 4 ஜி, ஜி.பி.எஸ் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது.

Related posts

ரூ.7 ஆயிரத்தில் உங்களுக்கான நவீன போன்கள்.!

TechNews Tamil

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் களமிறங்கிய மோட்டோ ஜி பவர்!!

TechNews Tamil

ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ள ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil