Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவமான ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டு உள்ளது. இந்த ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1,080×2,400 பிக்சல் தீர்மானத்துடன் 20:9 என்ற திரைவிகிதத்தினைக் கொண்டுள்ளது.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 700 5ஜி சிப்செட் உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்சி2 ஜிபியு வசதி கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்!

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி monochrome சென்சார் மற்றும் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் குவிக் சார்ஜ் ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

Diwali With Mi சேல்: ரெட்மி மொபைல்களுக்கான தள்ளுபடிப் பட்டியல் இதோ!!

TechNews Tamil

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil