Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் 1,080×2,400 பிக்சல் தீர்மானத்துடன் 20:9 என்ற திரைவிகித அளவினைக் கொண்டதாக உள்ளது.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 700 5ஜி சிப்செட் உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்சி2 ஜிபியு வசதி கொண்டதாக உள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு இயங்குவதாக உள்ளது.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டு இயங்குவதாக உள்ளது.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி monochrome சென்சார் மற்றும் 16எம்பி செல்பீ கேமரா கொண்டதாக உள்ளது.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் குவிக் சார்ஜ் ஆதரவு கொண்டதாக உள்ளது.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டதாக உள்ளது.

Related posts

புதிய கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனை வெளியிடத் தயாரான சாம்சங்!

TechNews Tamil

அதிரடியான அம்சங்களுடன் அறிமுகமான சியோமி மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil