Mobile

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டுள்ள ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது, ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.6 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதி கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது அட்ரினோ 618 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR4x ரேம் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 128 ஜிபி (UFS 2.1) மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ இயங்குதளத்தினைக் கொண்டதாகவும் உள்ளது.

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டுள்ள ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட் கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார், முன்புறத்தில்  32 எம்பி செல்ஃபி கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5,

யுஎஸ்பி டைப் சி வசதி கொண்டதாகவும் உள்ளது. பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டும் உள்ளது.

Related posts

ஆகஸ்ட் 21-ல் அறிமுகமாகும் ‘Mi A3’ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஸ்விட்சர்லாந்தில் அறிமுகமானது விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil