Mobile

ஆஃபர்களுடன் விற்பனைக்கு வந்துள்ள ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன்!!

ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்கு வந்துள்ளது, இந்த போன் Flipkart தளத்தில் விற்பனையைத் துவக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு HDFC, AXIS போன்ற வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 5சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும்.

மேலும் கட்டணமில்லா இஎம்ஐ வசதி போன்றவையும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

1.    Realme 5s ஸ்மார்ட்போன் 4GB + 64 GB வகையின் விலை – ரூ. 9,999

2.    Realme 5s ஸ்மார்ட்போன் 4GB + 128 GB வகையின் விலை – ரூ. 10,999

ஆஃபர்களுடன் விற்பனைக்கு வந்துள்ள ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன், ColorOS 6  உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.

 மேலும் இது, 6.5 இஞ்ச் full-HD உடன் 720×1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட Super AMOLED Fluid டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தைப் பொறுத்தவரை Corning Gorilla Glass 3 protection போன்றவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் இது Qualcomm Snapdragon 665 octa-core SoC கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 48எம்பி பிமைரி சென்சார், 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது

13 மெகாபிக்சல் கேமரா செல்பி கேமராவாக உள்ளது. இது 5,000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

மேலும் இது 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/A-GPS, Beidou, Galileo மற்றும் Glonass போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.

ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிமைரி சென்சார் + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி போர்ட், டூயல்-சிம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

Related posts

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள லெனோவா லீஜியன் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ள Realme X50 pro 5G ஸ்மார்ட் போன்!!

TechNews Tamil

அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 5 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil