Mobile

இங்கிலாந்தில் அறிமுகம் ஆகியுள்ள ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் ஆனது ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போனை இங்கிலாந்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080×2400 பிக்சல் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் மேலும் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இங்கிலாந்தில் அறிமுகம் ஆகியுள்ள ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன்!!

மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், மேக்ரோ சென்சார், மோனோகுரோம் சென்சார், 16 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை  5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

Related posts

1000 ரூபாய் விலைகுறைப்பு செய்யப்பட்ட மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

நோக்கியா நிறுவனத்தின் 4G போன்களான Nokia 215 மற்றும் 225 பியூச்சர் போன்கள் அறிமுகம்!!

TechNews Tamil

ரூ.16,000 இல் 48MP கேமராவை கொண்ட விவோ Z5!

TechNews Tamil