Mobile

இந்தியாவில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் தற்போது இந்தியாவில் ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

மேலும் கேமரா அளவாக 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி பிளாக் அண்ட் வைட் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ் 16 எம்.பி. செல்பி கேமரா கொண்டுள்ளது.

இந்தியாவில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம், மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யு.ஐ. 2.0 இயங்குதளம் கொண்டுள்ளது.

ரியல்மி 8எஸ் 5ஜி 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 33 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

Related posts

ஐரோப்பாவில் களம் இறங்கியது மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசத்தலான தொழில்நுட்பங்களுடன் ஒப்போ ஏ5 2020 அறிமுகம்!

TechNews Tamil

சிங்கப்பூரில் 48 எம்பி ரியர் கேமரா வசதியுடன் ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil