Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் தற்போது இந்தியாவில் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே, 20:9 என்ற திரைவிகிதம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்!

கேமரா அமைப்பாக பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65W SuperDart Charge பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இந்த ரியல்மி ஜிடி 5ஜிஸ்மார்ட்போன் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6 இ, ப்ளூடூத் வி 5.2, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி வெளியீடு!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் வெளியாகும் ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil