Mobile

விற்பனையினைத் துவக்கி உள்ள ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி சி3 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி சி3 என்ற ஸ்மார்ட்போனின் விற்பனையினைத் துவக்கி உள்ளது.

1.    3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விலை- ரூ.6,999

2.    4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விலை- ரூ.7,999

விற்பனையினைத் துவக்கி உள்ள ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போனின் விற்பனையானது பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வலைதளங்கில் விற்பனையினைத் துவக்கியுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு பல வகையான ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதி கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 12என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி70 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி செகன்டரி சென்சார் என்ற இரண்டு கேமராக்களைக் கொண்டுள்ளது, மேலும் இது 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2.4ஜிகாஹெர்ட்ஸ், வைஃபை, யுஎஸ்பி-ஒடிஜி, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், வோல்ட்இ, புளூடூத் 5, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.

Related posts

இனிமேல் வரம்பற்ற அழைப்புகள் பிஎஸ்என்எல் இல் கிடையாது!!

TechNews Tamil

சீனாவில் வெளியாகிய ஐக்யூ யூ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் அறிமுகமான Vivo Y11!

TechNews Tamil