Mobile

சிறப்பான அம்சங்களுடன் வெளியாகிய ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 810 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

மேலும் ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, மற்றும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வசதியினைக் கொண்டுள்ளது.

சிறப்பான அம்சங்களுடன் வெளியாகிய ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன்!

கேமரா என்று கொண்டால் ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன்  64எம்பி பிரைமரி கேமரா, மற்றும் 16எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.

ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் ஆனது Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

இந்த ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி, 4ஜி வோல்ட்இ,டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி 5, 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

வெளியானது அதிரவைக்கும் அம்சங்களுடன் Honor V30 Pro!!

TechNews Tamil

ஆகஸ்ட் 27 இல் Mi A3 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை!!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil