Realme XT தனது முதல் விற்பனையினை செப்டம்பர் 16 ஆம் தேதி செய்தது, தற்போது இரண்டாவது கட்டமாக இந்த விற்பனை அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
- Realme XT – உள்ளடக்க சேமிப்பு 4 ஜிபி + 64 ஜிபி யின் விலை – 15,999 ரூபாய்.
- Realme XT – உள்ளடக்க சேமிப்பு 6 ஜிபி + 64 ஜிபி யின் விலை – 16,999 ரூபாய்.
- Realme XT – உள்ளடக்க சேமிப்பு 8 ஜிபி + 128 ஜிபி யின் விலை – ரூ .18,999
தற்போது ரியல்மி.காம் மூலம் வாங்கினால், ஒரு வருடம் நீட்டிக்கப்பட்ட வாரண்டி கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் Android 9 Pie உடன் ColorOS
6.0 கொண்டு இயங்கும் தன்மையானது, மேலும் இது 1080×2340 pixels தீர்மானத்துடன்,
Super AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. இது,
4000mAh பேட்டரியை
கொண்டது.