Mobile

அசத்தலான அம்சங்களுடன் Realme X2 Pro!

சியோமி நிறுவனம் இந்தியாவில் இன்று Realme X2 Pro ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

  1. Realme X2 Pro ஸ்மார்ட்போன் 8GB + 128GB வகையின் விலை – ரூ. 29,999
  2. Realme X2 Pro ஸ்மார்ட்போன் 12GB + 256GB வகையின் விலை – ரூ. 33,999
  3. Realme X2 Pro ஸ்மார்ட்போன் 12GB RAM + 256GB வகையின் விலை –  ரூ. 34,999

இந்த ஸ்மார்ட்போன், ColorOS 6.1 உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.

 மேலும் இது, 6.5 இஞ்ச் full-HD உடன் 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட Super AMOLED Fluid டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் Realme X2 Pro!

பாதுகாப்பு அம்சத்தைப் பொறுத்தவரை Corning Gorilla Glass 5 protection போன்றவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் இது LPDDR4X RAM மற்றும் Qualcomm Snapdragon 855 octa-core SoC கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவர 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 8 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் depth சென்சார் போன்றவை உள்ளது.

16 மெகாபிக்சல் Sony IMX471 கேமரா செல்பி கேமராவாக உள்ளது. இது 4,000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

 மேலும் இது 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் வெளியாகிய விவோ ஒய் 70 டி 5 ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

விற்பனைக்கு வந்துள்ள ரியல்மி நர்சோ 10A ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil