ரியல்மி நிறுவனத்தின் Festive Days sale மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த சேலில் ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அதிக அளவில் தள்ளுபடி விலைகளை பெற்றுள்ளது.
இதன் பண்டிகை நாட்கள் விற்பனை அக்டோபர் 9 ஆம் தேதி வரை தொடங்கவுள்ளது.
இந்த விற்பனையில் ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ, ரியல்மி எக்ஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள் இடம்பெறும். இவை ரியல்மி வலைதளம் மற்றும் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

1. ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி + 32 ஜிபி வகை- ரூ.8,999
2. ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி வகை – ரூ.9,999
இதன் பழைய விலை ரூ.10.999 ஆகும்.
சிட்டி யூனியன் பேங்க்கின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவிகித தள்ளுபடி கிடைக்கும். அதேபோல் ஃப்ளிப்கார்ட்டில் ஆக்சிஸ் பேங்க்கின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 5 சதவிகித தள்ளுபடி கிடைக்கும்.
ரியல்மி வலைத்தளத்தில், எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடி, 10 சதவீத மொபிக்விக் சூப்பர் கேஷ் மற்றும் ரூ.500 எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் கிடைக்கும்.
1. ரியல்மி 5 ப்ரோ – ரூ.12,999
2. ரியல்மி 3 ப்ரோ – ரூ. 10,999
3. ரியல்மி 3 – ரூ.8,499
4. ரியல்மி 3 ஐ – ரூ.7,999
5. ரியல்மி எக்ஸ் – ரூ.16,499