Mobile

5000mAh பேட்டரி வசதியுடன் மாஸாக வெளியான ரியல்மி சி30 ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி சி30 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மி சி30 ஸ்மார்ட்போன் 20:9 டிஸ்ப்ளே, 720×1600 பிக்சல்கள் தீர்மானம், 6.5 இன்ச் எச்டி+ டிஸ்பிளே கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் யூனிசோக் T612 SoC + 3ஜிபி வரை ரேம் வசதி கொண்டுள்ளது.

மேலும் இயங்குதளம் என்று கொண்டால் ரியல்மி சி30 ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் அடிப்படையில் இயங்குவதாக உள்ளது.

5000mAh பேட்டரி வசதியுடன் மாஸாக வெளியான ரியல்மி சி30 ஸ்மார்ட்போன்!

கேமரா என்று கொண்டால் ரியல்மி சி30 ஸ்மார்ட்போன் 8 மெகாபிக்சல் ரியர் கேமரா, 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

மெமரி அளவாக ரியல்மி சி30 ஸ்மார்ட்போன் 32ஜிபி அளவிலான UFS 2.2 மெமரி வசதி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரையிலான மெமரி நீட்டிப்பு வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு என்று கொண்டால் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5.0, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ-யூஎஸ்பி கொண்டுள்ளது.

பேட்டரி என்று கொண்டால் 5,000mAh பேட்டரி பேக் வசதி கொண்டுள்ளது.

Related posts

ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை வெளியிட்ட சிஇஓ!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ள விவோ Y1s ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் 4000 வரை விலைகுறைப்பு.!

TechNews Tamil