Realme C3 இன்று முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
1. Realme C3 ஸ்மார்ட்போன் 3GB RAM + 32GB வகையின் விலை- ரூ. 6,999
2. Realme C3 ஸ்மார்ட்போன் 4GB RAM + 64GB வகையின் விலை- ரூ.7,999
இந்த ஸ்மார்ட்போன் Flipkart மற்றும் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த Realme C3, ஸ்மார்ட்போன் Android 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது. மேலும் இது 6.5 இஞ்ச் HD டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 720×1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த போன் octa-core MediaTek Helio G70 SoC வசதி கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 12 மெகாபிக்சல் பிரதான சென்சார், இரண்டாம் நிலை சென்சார் கொண்ட கேமரா அமைப்பினைக் கொண்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. Realme C3, மெமரியினைப் பொறுத்தவரை 32GB மற்றும் 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் microSD card வழியாக 256GB வரை விரிவாக்கக் கூடியதாக உள்ளது. மேலும் இணைப்பு விருப்பத்தினைப் பொறுத்தவரை 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5, GPS/ A-GPS, Micro-USB மற்றும் 3.5mm headphone jack போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும், இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.