Mobile

நேற்று விற்பனையைத் துவக்கியுள்ள Realme 5s!

இந்த போன் நேற்று முதல் Realme India online store மற்றும் Flipkart வழியாக விற்பனையைத் துவக்கியுள்ளது.

  1. Realme 5s ஸ்மார்ட்போன் 4GB + 64 GB வகையின் விலை – ரூ. 9,999
  2. Realme 5s ஸ்மார்ட்போன் 4GB + 128 GB வகையின் விலை – ரூ. 10,999
  3. Realme X2 Pro ஸ்மார்ட்போன் 12GB RAM + 256GB வகையின் விலை –  ரூ. 34,999


இந்த ஸ்மார்ட்போன், ColorOS 6  உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.

நேற்று விற்பனையைத் துவக்கியுள்ள Realme 5s!

 மேலும் இது, 6.5 இஞ்ச் full-HD உடன் 720×1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட Super AMOLED Fluid டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தைப் பொறுத்தவரை Corning Gorilla Glass 3 protection போன்றவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் இது Qualcomm Snapdragon 665 octa-core SoC கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவர 48 மெகாபிக்சல் முதன்மை நிலை கேமிரா, 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் சூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ராய்டு கேமரா போன்றவை உள்ளது.

13 மெகாபிக்சல் கேமரா செல்பி கேமராவாக உள்ளது. இது 5,000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

மேலும் இது 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/A-GPS, Beidou, Galileo மற்றும் Glonass போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.

Related posts

ரூ. 15,079 விலையில் அறிமுகமாகியுள்ள நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ.2,200 கேஷ்பேக் சலுகையுடன் விற்பனைக்கு வந்த நோக்கியா 2.3!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil