இந்த போன் நாளை முதல் Realme India online store மற்றும் Flipkart வழியாக விற்பனையைத் துவக்கியுள்ளது.
- Realme 5s ஸ்மார்ட்போன் 4GB + 64 GB வகையின் விலை – ரூ. 9,999
- Realme 5s ஸ்மார்ட்போன் 4GB + 128 GB வகையின் விலை – ரூ. 10,999
- Realme X2 Pro ஸ்மார்ட்போன் 12GB RAM + 256GB வகையின் விலை – ரூ. 34,999
இந்த
ஸ்மார்ட்போன், ColorOS 6 உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக்
கூடியதாக உள்ளது.

மேலும் இது, 6.5 இஞ்ச் full-HD உடன் 720×1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட Super AMOLED Fluid டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தைப் பொறுத்தவரை Corning Gorilla Glass 3 protection போன்றவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இது Qualcomm Snapdragon 665 octa-core SoC கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.
கேமராவைப் பொறுத்தவர 48 மெகாபிக்சல் முதன்மை நிலை கேமிரா, 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் சூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ராய்டு கேமரா போன்றவை உள்ளது.
13 மெகாபிக்சல் கேமரா செல்பி கேமராவாக உள்ளது. இது 5,000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.
மேலும் இது 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/A-GPS, Beidou, Galileo மற்றும் Glonass போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.