ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 5 எஸ் Smartphone நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
1. Realme 5s ஸ்மார்ட்போன் 4GB + 64 GB வகையின் விலை – ரூ. 9,999
2. Realme 5s ஸ்மார்ட்போன் 4GB + 128 GB வகையின் விலை – ரூ. 10,999

இந்த ஸ்மார்ட்போன், ColorOS 6 உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.
மேலும் இது, 6.5 இஞ்ச் full-HD உடன் 720×1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட Super AMOLED Fluid டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தைப் பொறுத்தவரை Corning Gorilla Glass 3 protection போன்றவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் இது Qualcomm Snapdragon 665 octa-core SoC கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை 48எம்பி பிமைரி சென்சார், 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது
13 மெகாபிக்சல் கேமரா செல்பி கேமராவாக உள்ளது. இது 5,000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.
மேலும் இது 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/A-GPS, Beidou, Galileo மற்றும் Glonass போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.