Mobile

ஓப்பன் சேல் விற்பனையில் ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன்!

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் ஆனது, இந்த ஸ்மார்ட்போன் நேற்று பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வலைதளங்களில் ஓப்பன் சேல் விற்பனையினைத் துவக்கி உள்ளது.

வாடிக்கையாளர்கள் பலரும் ஓப்பன் சேல் விற்பனையினை எதிர்நோக்கி இருந்தநிலையில், தற்போது போன்களை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

1.    ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.8,999

ஓப்பன் சேல் விற்பனையில் ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன்!

ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் சிறப்பு அம்சமாக வாட்டர் டிராப் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.

 மேலும் இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்போன் பின்புறத்தில் 12எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அதிரடியாக அறிமுகமானது சாம்சங்க் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்றுள்ள நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தோனேஷியாவில் அறிமுகமாகவுள்ள ரியல்மி சி15 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil