Apps

பாதுகாப்பு அம்சங்களுடன் பக்காவாக ரெடி ஆகிவரும் ஜூம் செயலி!!

கூகுளின் செயலிகளில் ஒன்றான ஜூம்  செயலியானது மற்ற காலங்களைவிட கொரோனாவால் உலகம் ஸ்தம்பித்துள்ள நிலையில் அதிக பயன்பாட்டினைக் கொண்டு இருந்தது, இந்த செயலி மூலம் பொதுவாக அனைவரும் வீடியோ காலிங்க் செய்து பேசி வந்தனர்.

இது சாதாரண நபர்களின் பயன்பாடாக மட்டும் அல்லாது, கார்ப்பரேட்டுகளிலும் உரையாடல்களை மேற் கொள்ள பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆன்லைன் மூலம் கற்பிக்க நினைப்போர் இதன்மூலமே கற்பித்து வந்தனர்.

பாதுகாப்பு அம்சங்களுடன் பக்காவாக ரெடி ஆகிவரும் ஜூம்  செயலி!!

சமீபகாலம ஜூம் வீடியோ சந்திப்புகளில், பாதுகாப்பின்மை அபாயம் நிலவி வருவதால், ஆசிரியர்கள் ஜூம் செயலி பயன்படுத்துவதை சிங்கப்பூர் நிறுத்தியதை அடுத்து, இந்திய மத்திய உள்துறை அமைச்சகமும் தடை செய்தது.

இதனால் ஜூம் நிறுவனத்தில் சேவையில் end-to-end குறியாக்கத்தினை சரிசெய்ய உள்ளதாக அறிவித்துள்ளது, பாதுகாப்பு பிரச்சினைக்கு தீர்வு காண நிறுவனம் 90 நாள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் பாஸ்வேட் பாதுகாப்பிற்கான கூடுதல் பாதுகாப்பு மற்றும் அழைக்கப்படாத உறுப்பினர்களைச் சரிபார்ப்பது உள்ளிட்ட பல user interface குறித்த மாற்றங்களைச் செய்ய உள்ளதாகவும்,  AES 256-bit GCM தரத்திற்கு மேம்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளது. இதனால் விரைவில் பாதுகாப்பு வசதிகளுடன் ஜூம் செயலியின் அப்டேட்டடு வெர்ஷன் வெளியாகும் என்று தெரிகிறது.

Related posts

Amazon Prime Day என்ற பெயரில் நூதனக் கொள்ளையிடும் போலி இமெயில்!

TechNews Tamil

ஜியோ பிளானை முறியடிக்க கூடுதலாக 400 எம்பி டேட்டா வழங்கும் ஏர்டெல்!

TechNews Tamil

ஸ்டிரீமிங்க் ஆகாமல் போன யுடீயூப் வீடியோக்கள்.. வருத்தம் தெரிவித்த யுடீயூப் நிறுவனம்!!

TechNews Tamil