Mobile

34 ஸ்மார்ட்போன்களுக்கு எச்சரிக்கை விடுத்த க்வால்காம் !

பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை இயக்கும் உலகின் மிகப்பெரிய சிப்மேக்கர் மற்றும் ப்ராசஸர்களின் சப்ளைர் ஆன க்வால்காம்  நிறுவனம், அதன் பயனர்களுக்கான Security Warning ஒன்றை வெளியிட்டுள்ளது. 


நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ள Security Warning-ல் CVE-2019-10540 என்கிற Code name-ன் கீழ் Bug ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது நிறுவனத்தின் பிரபலமான சிப்செட்களான ஸ்னாப்டிராகன் 855, 845, 730, 710, 675 மற்றும் பலவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

34 ஸ்மார்ட்போன்களுக்கு எச்சரிக்கை விடுத்த க்வால்காம் !

க்வால்காம் நிறுவனத்தால் பட்டியலிடப்பட்டுள்ள சிப்செட்களின் கீழ் இயங்கும் 34 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது.
OnePlus 7 (Qualcomm Snapdragon 855) 
OnePlus 7 Pro (Qualcomm Snapdragon 855) 
OnePlus 6T (Qualcomm Snapdragon 845) 
OnePlus 6 (Qualcomm Snapdragon 845) 

Google Pixel 3 (Qualcomm Snapdragon 845) 
Google Pixel 3XL (Qualcomm Snapdragon 845) 
Google Pixel 3A XL (Qualcomm Snapdragon 670) 
Google Pixel 3A (Qualcomm Snapdragon 670) 

Nokia 8 Sirocco (Qualcomm Snapdragon 835) 
Nokia 8.1 (Qualcomm Snapdragon 710) 
Nokia 6.1 Plus (Qualcomm Snapdragon 636) 

LG V30+ (Qualcomm Snapdragon 845) 
LG G7 ThinQ (Qualcomm Snapdragon 845) 

Asus Max Pro M2 (Qualcomm Snapdragon 660) 
Asus Max Pro M1 (Qualcomm Snapdragon 636) 
Asus Zenfone 5Z: Runs Qualcomm Snapdragon 845 
Asus 6Z (Qualcomm Snapdragon 855) 

Oppo Reno (Qualcomm Snapdragon 855) 
Oppo R17 Pro (Qualcomm Snapdragon 710) 
Realme X (Qualcomm Snapdragon 710) 


Redmi K20 Pro (Qualcomm Snapdragon 855) 
Mi A2 (Qualcomm Snapdragon 660) 
Redmi Note 7 Pro (Qualcomm Snapdragon 675) 
Redmi 6 Pro (Qualcomm Snapdragon 636) 
Redmi K20 (Qualcomm Snapdragon 730) 
Redmi Note 5 Pro (Qualcomm Snapdragon 636) 
Xiaomi Poco F1 (Qualcomm Snapdragon 845) 
Black Shark 2 (Qualcomm Snapdragon 855) 


Vivo V15 Pro (Qualcomm Snapdragon 675) 
Vivo Z1 Pro (Qualcomm Snapdragon 712) 
Vivo Nex (Qualcomm Snapdragon 845) 

Samsung A70 (Qualcomm Snapdragon 675) 
Samsung M40 (Qualcomm Snapdragon 675) 

Nubia Red Magic 3 (Qualcomm Snapdragon 855) 

Related posts

போக்கோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள போக்கோ எம்2 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

வெளியானது விவோ U20 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விரைவில் அறிமுகமானது விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil