Mobile

Realme X2 Pro ஸ்மார்ட்போனின் விலைப்பட்டியல்!!

Realme X2 Pro கடந்தமாதம் சீனாவில் அறிமுகமானது. இது தற்போது  நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  1. ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வகையின் விலை – ரூ.26,100
  2. ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு வகையின் விலை – ரூ.28,100
  3. ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 256 ஜிபி மாடல்கள் சேமிப்பு வகையின் விலை – ரூ.32,200
Realme X2 Pro ஸ்மார்ட்போனின் விலைப்பட்டியல்!!

இந்த ஸ்மார்ட்போன், ColorOS 6.1 உடன் Android 9 Pie கொண்டு இயங்கும் தன்மையானது. இது 6.5 இஞ்ச் full-HD உடன் 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இது Super AMOLED Fluid டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. இது octa core Qualcomm Snapdragon 855 உடன் SoC கொண்டு இயங்கும் தன்மையானது.

இந்த ஸ்மார்ட்போனில் quad rear கேமரா அமைப்பு உள்ளது. இது 64 மெகாபிக்சல் அளவிலான முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது.

 13 மெகாபிக்சல் இரண்டாவது சென்சார், 8 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் போன்றவைகள் உள்ளது.

4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 போன்றவைகளும் இதில் உள்ளது. இது 50W SuperVOOC Flash Charge ஆதரவு கொண்டுள்ளது, இது 4,000mAh பேட்டரியை கொண்டதாக உள்ளது.

Related posts

மில்லியன் கணக்கான பயனர்களை எரிச்சலூட்டும் ஆப்பிள் ஐபோன் iOS 13!!

TechNews Tamil

ரூ. 82,125 ரூபாயில் ஹூவாய் பி40 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் 108MP கேமரா ஸ்மார்ட்போன்!

TechNews Tamil