ஏர்டெல் மூன்று நீண்ட கால ப்ரீபெய்ட் ப்ளான்களை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இதனைப் பற்றிய எதிர்பார்ப்புகள் மக்களிடையே அதிகமாகியுள்ளது, அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.
ஏர்டெல் Rs 597 ப்ரீபெய்ட் ப்ளானில்,
டேட்டா – 6ஜிபி டேட்டா
வேலிடிட்டி – 168 நாட்கள்.
28 நாட்களுக்கு -300 எஸ் எம் எஸ் .
கால்கள் – அன் – லிமிட்டட்
ஒரு வருடத்திற்கான விங்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்டீர்ம் ப்ரீமியம் மற்றும் நார்டன் மொபைல் செக்யூரிட்டி போன்றவை இலவசமாக வழங்கப்படும்.

ஏர்டெல் Rs 998 ப்ரீபெய்ட் ப்ளானில்,
வேலிடிட்டி – 336 நாட்கள்
ஒரு நாளுக்கு- 300 மெசேஜ்கள்
டேட்டா – 12ஜிபி டேட்டா
விங்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்டீர்ம் ப்ரீமியம் மற்றும் நார்டன் மொபைல் செக்யூரிட்டி போன்றவை இலவசமாக கிடைக்கும்.
ஏர்டெல் Rs 1699 ப்ரீபெய்ட் ப்ளானில்,
வேலிடிட்டி – ஒரு வருடம்
டேட்டா – நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா
கால்- அன்லிமிட்டட் காலிங்
எஸ்.எம்.எஸ்- நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்கள்
விங்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்டீர்ம் ப்ரீமியம் மற்றும் நார்டன் மொபைல் செக்யூரிட்டி போன்றவை இலவசமாக கிடைக்கும்.